கிளிநொச்சியில் திடீரென பெய்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு (Photos)
Kilinochchi
Weather
By Shankar
கிளிநொச்சியில் இன்றைய தினம் (22-03-2023) பிற்பகல் பெய்த கனமழை காரணமாக இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி நகரிலிருந்து இரத்தினபுரம் வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US