நாட்டில் எரிபொருள் நெருக்கடி ; இவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை; வெளியான அறிவிப்பு!

Fuel Price In Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sulokshi Mar 17, 2026 06:43 AM GMT
Report

  சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுகாதார அமைச்சின் சில குறிப்பிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ; இவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை; வெளியான அறிவிப்பு! | Srilanka Fuel Crisis Work From Home

திடீர் சோதனை; மசாஜ் நிலையங்களில் அழகிகள் உட்பட 10 பேர் கைது

திடீர் சோதனை; மசாஜ் நிலையங்களில் அழகிகள் உட்பட 10 பேர் கைது

இந்த வாரத்தில் இருந்து மறு அறிவித்தல் வரை...

இந்த வாரத்தில் இருந்து மறு அறிவித்தல் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் பின்வரும் அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். காசல் வீதியில் அமைந்துள்ள புதிய அமைச்சுக் கட்டிடத்தின் அனைத்துப் பிரிவுகள். நாரஹேன்பிட்டியில் உள்ள மலேரியா ஒழிப்புப் பிரிவின் அனைத்துப் பிரிவுகள். தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் என்பன அவையாகும். போக்குவரத்து தொடர்பான அத்தியாவசிய பணிகள் 'சுவசிரிபாய' கட்டிடத்தில் இருந்து வழமை போல் முன்னெடுக்கப்படும்.

வளைகுடா பதற்றம் அதிகரிப்பு ; பற்றி எரியும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எண்ணெய் தொழிற்சாலை

வளைகுடா பதற்றம் அதிகரிப்பு ; பற்றி எரியும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எண்ணெய் தொழிற்சாலை

சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் உணவுப் கட்டுப்பாட்டுப் பிரிவில் உரிமம் வழங்கும் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின்படி புதன்கிழமைகளில் 'சுவசிரிபாய' வளாகத்தில் பணியாற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் ஏனைய பிரிவுகள் புதன்கிழமைகளில் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை

எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை

சுகாதார சேவைகள் எவ்வித தடையுமின்றி வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்துகொண்டு, இந்த இக்கட்டான சூழலை முறையாக முகாமைத்துவம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US