கனடாவில் இலங்கை தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்!

Sri Lankan Tamils Sri Lanka Hospitals in Sri Lanka Canada
By Sulokshi Aug 24, 2022 12:19 AM GMT
Report

 ரொறன்ரோவில் அண்மையில் (11) ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடிய புலம்பெயர்ந்தோர் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், 2022 ஆம் ஆண்டின் முதல் 25 கனேடியக் குடியேற்றக்காரர்களில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள், கலாநிதி சிவகுமார் குலசிங்கம் மற்றும் பேராசிரியர் ஜனக ருவன்புர ஆகியோர் அடங்குவர்.

அதன்படி 2022-ஆம் ஆண்டின் சிறந்த 25 கனேடிய புலம்பெயர்ந்தவர்களில் (Top 25 Canadian immigrants of 2022) இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்களான  மருத்துவர் சிவகுமார் குலசிங்கம் மற்றும்  பேராசிரியர் ஜானக ருவன்புர  ஆகியோர் விருதை பெற்றனர்.

கனடாவில் இலங்கை  தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்! | Sri Lankan Tamil Doctor Received Honor In Canada

குறித்த விருது பெற்ற இலங்கை வம்சாவளியினரில், டாக்டர் சிவகுமார் குலசிங்கம் தமிழர் ஆவார்.

2008-ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்வு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டதாரியான சிவகுமார் குலசிங்கம் (Dr. Sivakumar Gulasingam) , இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர் ஆவார்.

முன்னணி மருத்துவராக இருந்த அவர், 2008-ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். கனடாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு அவர் கடினமாக உழைத்துள்ளார்.

கனடாவில் இலங்கை  தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்! | Sri Lankan Tamil Doctor Received Honor In Canada

பல தடைகளைத் தாண்டி, இன்று University Health Network என்னும் மருத்துவமனைகள் அமைப்பில் மருத்துவராகவும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகவும் மருத்துவர் சிவகுமார் குலசிங்கம் (Dr. Sivakumar Gulasingam)பணியாற்றி வருகிறார்.

பல மதிப்புமிக்க விருதுகள்

அதேவேளை ஏற்கெனவே, டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மருத்துவத்தில் மனிதநேயத்திற்கான மைக்கேல் கார்டன் விருது மற்றும் ஆண்டின் மிகச் சிறந்த இளைஞர்கள் - மனிதாபிமான மற்றும் தன்னார்வ சேவைகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை டாக்டர் குலசிங்கம் பெற்றுள்ளார்.

கனேடிய புலம்பெயர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சாதனைகளை கொண்டாடும் விதமாக Top 25 Canadian immigrants விருதுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.

கனடாவில் இலங்கை  தமிழ் மருத்துவருக்கு கிடைத்த கௌரவம்! | Sri Lankan Tamil Doctor Received Honor In Canada

மேலும் ரொறன்ரோவில் நடைபெற்ற Canadian Immigrant பத்திரிக்கை நடத்திய இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்னவும் கலந்துகொண்டார்.

மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US