பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்; குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Sri Lankan Peoples United Kingdom Crime Murder
By Sulokshi Jan 14, 2026 03:34 PM GMT
Report

  பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் அமைதியான புறநகர்ப் பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றதை இலங்கை கணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலஙகையை சேர்ந்த 37 வயதான திசாரா வெரகலகே, ஆரம்பத்தில் தனது முன்னாள் மனைவி 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்லாவைக் கொன்றதை மறுத்தார், எனினும் பின்னர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்; குற்றத்தை ஒப்புக்கொண்டார் | Sri Lankan Husband Murdering Nirodha Niwunhella Uk

பிப்ரவரி 20  தண்டனை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று கார்டிஃபில் உள்ள ரிவர்சைடு பகுதியில் இரண்டு கார்களுக்கு இடையில் நிரோதா இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை 'அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும்' உள்ளாக்கியது.

பிரான்ஸில் இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறை; காரணத்தால் ஷாக்!

பிரான்ஸில் இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறை; காரணத்தால் ஷாக்!

காலை 7.37 மணிக்கு சவுத் மோர்கன் பிளேஸ் பகுதியில் உள்ள சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவியாளர்கள் விரைந்தனர், ஆனால் நிரோதாவைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்; குற்றத்தை ஒப்புக்கொண்டார் | Sri Lankan Husband Murdering Nirodha Niwunhella Uk

அவரது மரணம் தொடர்பாக வெரகலகே சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டபோதும் ஆனால் அவர் கொலையை மறுத்தார். இருப்பினும், கொலை நடந்த அன்று கத்தி வைத்திருந்ததை அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

திங்கட்கிழமை (13) நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பகீர் சம்பவம்; அச்சத்தில் தாதியர்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பகீர் சம்பவம்; அச்சத்தில் தாதியர்கள்!

நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வெரகலகேவுக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 20 அன்று தண்டனை வழங்கப்படும் திகதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குடும்பத்தினர் துயரம்

நிரோதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஒரு அஞ்சலிச் செய்தியை வெளியிட்டனர். அதில் அவரை 'அன்புக்குரிய மகள், குடும்ப உறுப்பினர் மற்றும் பலரின் பிரியமான தோழி' என்று வர்ணித்திருந்தனர்.

பிரித்தானியா அரண்மனையில் ஒங்கி ஒலிக்கவுள்ள யாழ் வாகீசன் குரல்!

பிரித்தானியா அரண்மனையில் ஒங்கி ஒலிக்கவுள்ள யாழ் வாகீசன் குரல்!

அதேவேளை முன்னதாக பொன்டிப்ரிட்டில் நடந்த ஒரு மரண விசாரணை, நிரோதா இரண்டு கார்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க காயங்களுடன் காணப்பட்டதாகவும், ஒரு நண்பரால் அவர்  அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவந்தது.

பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்; குற்றத்தை ஒப்புக்கொண்டார் | Sri Lankan Husband Murdering Nirodha Niwunhella Uk

நோயியல் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் லீட்பீட்டர், பல கூர்மையான ஆயுதக் காயங்களே தற்காலிக மரணக் காரணம் என்று தெரிவித்தார்.

அதேசமயம் பிராந்திய மரண விசாரணை அதிகாரி பாட்ரிசியா மோர்கன், அவரது மரணம் 'வன்முறை அல்லது இயற்கைக்கு மாறானதாக' இருக்கலாம் என்று சந்தேகிக்க காரணம் இருப்பதாகக் கூறினார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US