திருமண மேடையில் கனடா மணமகனுக்கு இலங்கை மணமகள் செய்த சம்பவம் ; இறுதியில் காத்திருந்த ஷாக்

Sri Lanka Sri Lankan Peoples Wedding Canada
By Vironika Nov 15, 2026 07:28 AM GMT
Report

இரு தரப்புப் பெற்றோரின் சம்மதத்துடன் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் நடைபெறவிருந்த ஆடம்பரத் திருமணமொன்று, மணமகளின் திடீர் முடிவால் இறுதி நேரத்தில் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் வசிக்கும் இளைஞருக்கும், இலங்கையில் குறித்த பிரதேசமொன்றை சேர்ந்த யுவதிக்கும் இரு வீட்டாரின் முழுச் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமண மேடையில் கனடா மணமகனுக்கு இலங்கை மணமகள் செய்த சம்பவம் ; இறுதியில் காத்திருந்த ஷாக் | Sri Lankan Bride Shocks Canadian Groom

காதல் விவகாரம்

இதற்காகப் பல கனவுகளுடன் கனடாவிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த மாப்பிள்ளை, திருமண நாளன்று உரிய நேரத்திற்கு மண்டபத்திற்குச் சென்றிருந்தார்.

ஆனாலும் மணப் பெண் வரவில்லை. நீண்ட நேரமாக மணமகன் மேடையில் காத்திருந்தார். மறுபுறம் பெண் வீட்டார் மிகுந்த பதற்றத்துடனும் பரபரப்புடனும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

சந்தேகமடைந்த மாப்பிள்ளை வீட்டார் தொலைபேசியில் விசாரித்த போதெல்லாம், "இதோ மணமகள் வந்துகொண்டிருக்கிறார்" என்றே பெண் வீட்டார் சமாளித்து வந்துள்ளனர்.

பொலிஸாரின் திடீர் சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட் ; தப்பியோடிய இருவர்

பொலிஸாரின் திடீர் சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட் ; தப்பியோடிய இருவர்

ஆனால், நீண்ட நேரமாகியும் மணமகள் வராததால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. திருமணத்திற்கு முதல் நாள் இரவே, மணமகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரியவந்தது.

இரவிரவாகப் பெண் வீட்டார் பல இடங்களிலும் தேடியும் மணமகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியும் மகளைக் கண்டுபிடித்து மண்டபத்திற்கு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில், இந்த விடயத்தை அவர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர்.

விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

முன்னதாகவே தமது மகளுக்குக் காதல் விவகாரம் இருப்பதை அறிந்த பெற்றோர், அதனை மாப்பிள்ளை வீட்டாரிடம் மறைத்து, அவசர அவசரமாகத் திருமணம் முடித்து கனடாவிற்கு அனுப்பிவிடத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இறுதியில், திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் நடந்த விபரம் அறிந்து தமக்குள் கிசுகிசுத்தவாறே மண்டபத்திலிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். 

இலங்கையில் குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; அமைச்சர் வெளியிட்ட முக்கிய விடயம்

இலங்கையில் குகைக்குள் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி ; அமைச்சர் வெளியிட்ட முக்கிய விடயம்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US