அதிரடியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகள் ; இன்று நள்ளிரவு முதல் அமுல்
Update : இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (IOC) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.
அதற்கமைய, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உயர்த்திய விலைகளுக்கு நிகராக அந்நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 392 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்து ரூ. 528 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெட்ரோல் 92 ஆக்டேன் விலை லிட்டருக்கு ரூ. 15 உயர்த்தப்பட்டு ரூ. 414 ஆகவும்,
4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த தந்தை ; அதீத பாசத்திற்காக இப்படியா? மகளின் செயலால் ஆடிப்போன பொலிஸார்
ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.