சவூதி அனோஜன் விவகாரம் ; மலையக இந்து குருமார் ஒன்றியம் கோரிக்கை
Anura Kumara Dissanayaka
Saudi Arabia
Social Media
Sivarasa Anojan
By Sulokshi
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தினால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்களால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.

சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US