சவப்பெட்டியுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மக்களால் ஏற்பட்ட பதற்றம்!

Protest People Sri lanka Harin Fernando Gotabaya Rajapaksa Economic Crisis President Office
By Shankar Mar 15, 2022 07:13 PM GMT
Report

இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினால் கடும் சீற்றம் நிலவுகின்ற நிலையில் இன்று ஏராளமான மக்கள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேதப் பெட்டியை ஜனாதிபதி செயலகத்துக்குள் எறிய முற்பட்டனர். மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தென்னாசிய நாட்டில் வியப்பளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன.

சவப்பெட்டியுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மக்களால் ஏற்பட்ட பதற்றம்! | Sri Lanka President Office Front People Protest

பெற்றோல் நிரப்பும் நிலையங்களிற்கு வெளியே பெருமளவு மக்கள் நீண்ட வரிசைகளில் காணப்படுகின்றனர். நீண்டநேர நாளாந்த மின்வெட்டுகள் வழமையான விடயமாக மாறிவிட்டன.

கடுமையான அந்நியசெலாவணி பற்றாக்குறை வர்த்தகர்கள் இறக்குமதிகளிற்காக பல மாதங்களாக கட்டணங்களை செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சவப்பெட்டியுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மக்களால் ஏற்பட்ட பதற்றம்! | Sri Lanka President Office Front People Protest

மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaska) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் கொழும்பின் நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கினர்.

சவப்பெட்டியுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மக்களால் ஏற்பட்ட பதற்றம்! | Sri Lanka President Office Front People Protest

எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அணிதிரட்டப்பட்ட மக்கள் ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்தனர். அந்த கட்டடத்திற்குள் நுழைவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பொலிஸார் தடுத்துநிறுத்தினர்.

சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவிப்பதற்காகவே இந்த மக்கள் வந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US