இலங்கையில் இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
By Shankar
இலங்கையில் இன்று புதன்கிழமை 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (21-09-2022) ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US