மலையக ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Kandy
Sri Lanka
Sri Lanka Railways
Train Crash
Railways
By Shankar
நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன்படி நாவலப்பிட்டியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் நாவலப்பிட்டி நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.25 மணியளவில் புறப்பட்டது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US