நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய தகவல்
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
By Shankar
நாட்டில் இன்றையதினம் சனிக்கிழமை (28-05-2022) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தலை நேற்றைய தினம் (27-05-2022) அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 2 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
இது தொடர்பான செய்திகள்...
மக்களுக்கு லிட்ரோ விடுத்த மகிழ்ச்சியான தகவல்!
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US