இலங்கையில் மேலும் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
Death
Sri lanka
CoronaVirus
Coivd19
By Shankar
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் (12-01-2022) 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து இலங்கையில் 5 இலட்சத்து 94 ஆயிரத்தை 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்து 445 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 725 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US