விசேட போக்குவரத்து சேவை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்!

sri lanka newyear travel Transportation service
By Shankar Apr 14, 2021 06:34 PM GMT
Report

 தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் பொது மக்களுக்காக கடந்த 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும் புகையிர சேவையை மீண்டும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

புத்தாண்டுக்கு தங்களது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக மேற்கொண்டுள்ள போக்குவரத்து சேவை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் பொது மக்களுக்காக கடந்த 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும் புகையிரத சேவை 13 ஆம் திகதிவரை இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் இருந்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் போதுமானளவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 24 மணி நேரம் சேவையை மேற்கொண்டிருந்தது.

இதனால் புத்தாண்டு சமயத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு சிரமமின்றி செல்வதற்கு வசதியாக இருந்தது. அத்துடன் புத்தாண்டு தினத்திலும் மக்களின் போக்குவரத்து தேவைக்காக போதுமானளவு பஸ் சேவைகள் இடம்பெற்றன.

அதேபோன்று புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் அலுவலக இடங்களுக்கு திரும்புவதற்காக விசேட பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவையை ஆரம்பித்திருக்கின்றோம்.

நாளை 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை இந்த விசேட போக்குவரத்து சேவை இடம்பெறும்.

அத்துடன் இம்முறை புத்தாண்டில் விசேட போக்குவரத்து சேவையின்போது பயணிகளிடம் மேலதிக பணம் அறவிடாமல் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US