ஈரான் கப்பலில் இருந்த 27 பேர் கொழும்பு மருத்துவமனையில்
Sri Lanka
Hospitals in Sri Lanka
Iran
Water
By Sulokshi
ஈரான் கப்பலில் இருந்த பணியாளர்கள் 27 பேர் திடீரென நோயுற்றதால் வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் அவர்கள் நேற்று பிற்பகல் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இவர்கள் நோயுற்றிருந்த வேளையில்இ இலங்கை கடற்படையின் இரண்டு டோரா படகுகள் மூலம் அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதால் அதுவரை அவர்கள் காலி துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US