பெலியத்த ஐவர் படுகொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Attempted Murder Gun Shooting Court of Appeal of Sri Lanka Expressways in Sri Lanka
By Shankar Jan 25, 2024 05:30 PM GMT
Report

பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு தெய்யன்னாதர நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சந்தேக நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார். 

பெலியத்த ஐவர் படுகொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | Southern Expressway Shot Murder Suspect Remanded

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய ஜீப்பின் சாரதி என அடையாளம் காணப்பட்டதோடு, செவ்வாய்கிழமை (23) நடந்த துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

துரத்திய விதி... இராஜாங்க அமைச்சரை பழிவாங்கிய சாலையும், வாகனமும்!

துரத்திய விதி... இராஜாங்க அமைச்சரை பழிவாங்கிய சாலையும், வாகனமும்!

சந்தேக நபர் இன்று (24) அக்குரஸ்ஸ, மலிதுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், அதற்கு முன்னதாக, காலி வித்யாலோக பிரிவெனாவிற்கு அருகாமையில், கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பெலியத்த ஐவர் படுகொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | Southern Expressway Shot Murder Suspect Remanded

இதேவேளை, மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் விசாரணைகள் இடம்பெற்றது.

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குற்றச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தலைமறைவாகும் வகையில் வேன் தயார் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெலியத்த ஐவர் படுகொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | Southern Expressway Shot Murder Suspect Remanded

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த ஜீப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் அக்குரஸ்ஸ பகுதியில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கம்புருப்பிட்டிய பகுதியில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களே எச்சரிக்கை...சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மக்களே எச்சரிக்கை...சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

சந்தேகநபர் விசாரணையின் போது, ​​கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கிய டுபாயில் உள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றைய நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேக நபர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான றோயல் பீச் சமன் உள்ளிட்ட குழுவினர் குறித்த தகவல்களை கொலையாளிகளுக்கு வேறு ஒருவர் வழங்கியமையினால் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.

அத்துடன், சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் பரிசோதிக்கப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US