காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள்

Tuberculosis Banana Weight Loss
By Yadu Mar 23, 2023 03:52 AM GMT
Report

காசநோய் (Tuberculosis) என்பது நுரையீரலைத் தாக்கும் ஒரு தீவிரமான தொற்றுநோயாகும்.

காசநோயானது மைகோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவாள் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா வழக்கமாக நுரையீரலைத் தாக்கும்.

காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள் | Some Foods That Tb Patients Should Take

பாதிக்கும் உறுப்புக்கள்

சில சமயங்களில் இந்த பாக்டீரியா சிறுநீரகம், தண்டுவடம் மற்றும் மூளை போன்ற உடலின் பிற உறுப்புக்களையும் பாதிக்கும்.

காசநோயை ஒருவர் கவனித்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால் அதன் விளைவாக மரணத்தை சந்திக்க நேரிடும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு காசநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் இது மற்றவர்களுக்கு பரவும்.

காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள் | Some Foods That Tb Patients Should Take

அறிகுறிகள்

காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் எடை இழப்பு, உடல் பலவீனம், நாள்பட்ட இருமல், நெஞ்சு வலி, இருமலின் போது இரத்தம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

காசநோயாளிகள் எடை இழப்பை சந்திப்பதால் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் வளர்சிதை மாற்ற தேவைகளை பூர்த்தி செய்து மேலும் உடல் எடை குறைவதைத் தடுக்கலாம்.

அதற்கு வாழைப்பழம், செரில், கடலைமிட்டாய், கோதுமை மற்றும் ராகி போன்றவற்றை காசநோயாளிகள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள் | Some Foods That Tb Patients Should Take

வைட்டமின் ஏ, சி, ஈ நிறைந்த உணவுகள்

காசநோயாளிகள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்களின் தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

இந்த வைட்டமின்கள் ஆரஞ்சு, மாம்பழம், கேரட், கொய்யாப்பழம், நெல்லிக்காய், தக்காளி, நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றில் அதிகளவில் உள்ளன.

எனவே இந்த வகையான உணவுகளை அதிகளவில் காசநோயாளிகள் சாப்பிட வேண்டும்.

காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள் | Some Foods That Tb Patients Should Take

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

இவர்கள் பசியின்மையை அனுபவிப்பார்கள். எனவே இவர்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த புரோட்டீன் சத்தானது முட்டை, பன்னீர் மற்றும் சோயா போன்றவற்றில் அதிகளவில் உள்ளன.

இந்த உணவுகளை உட்கொள்ளும் போது அது உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள் | Some Foods That Tb Patients Should Take

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகள்

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், நட்ஸ், விதைகள், மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

ஆனால் இந்த வகை உணவுகளை மிதமான அளவில் காசநோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.

காசநோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள் | Some Foods That Tb Patients Should Take

ஜிங்க் நிறைந்த உணவுகள்

நட்ஸ்களில் ஜிங்க் சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இது உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

எனவே சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் ஆளி விதை போன்ற விதைகள் மற்றும் நட்ஸ்களை காசநோயாளிகள் சாப்பிடுவது நல்லது.

இதனால் இந்த விதைகள் மற்றும் நட்ஸ்களில் உள்ள சத்துக்கள் காசநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.  

மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US