சமூக ஊடக நட்பு; பெண்ணை நம்பி சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sri Lanka Police Anuradhapura Crime Social Media
By Sulokshi May 09, 2025 09:08 AM GMT
Report

 சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு கொள்ளையிட்டவர்களில் 31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சமூக ஊடக நட்பு; பெண்ணை நம்பி சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Social Media Friendship Shock Awaits Men For Lady

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ; 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ; 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

நண்பர்களின் உதவியுடன் கொள்ளை

சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகமாகி, நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளார்.

மாணவி மரணத்தை விற்று அரசியல் நடத்தாதீர்கள்; சபையில் பிமல்-சஜித் மோதல்

மாணவி மரணத்தை விற்று அரசியல் நடத்தாதீர்கள்; சபையில் பிமல்-சஜித் மோதல்

பின்னர் சந்தேக நபரான பெண், குறித்த இளைஞர்களிடம் நேரில் சந்திக்க வருமாறு கூறியுள்ளார்.

சமூக ஊடக நட்பு; பெண்ணை நம்பி சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Social Media Friendship Shock Awaits Men For Lady

பெண்ணின் பேச்சை நம்பி சென்ற இளைஞர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களின் உதவியுடன் இளைஞர்களை தாக்கி, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து

பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மஹியங்கனை மற்றும் அவுக்கண ஆகிய பொலிஸ் நிலையங்களில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் தங்கம் விலை வீழ்ச்சி !

அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் தங்கம் விலை வீழ்ச்சி !

கைதான சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் எங்களுக்கு வேண்டாம்; புத்தளத்தில் போராட்டம்

கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் எங்களுக்கு வேண்டாம்; புத்தளத்தில் போராட்டம்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US