சூர்யகுமார் யாதவ் எங்கே? மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
2024 ஐ.பி.எல்லில் கடந்த இரு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இதேவேளை கடந்த இரு போட்டிகளிலும் அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாட வில்லை இதனால் ரசிகர்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்தன. தற்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ்காயம் எங்கே என ரசிகர்கள் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என தெரியவந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் அண்மையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால், மேலும் சில ஐ.பி.எல். போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.