கொழும்பு கோடீஸ்வரர் வீட்டில் இடம்பெற்ற திருட்டில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Sulokshi Aug 11, 2022 08:17 AM GMT
Report

   கொழும்பு - கொட்டாஞ்சேவை பகதியில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டுக்குள் பொலிஸார் என கூறி நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 4 போில் , வர்த்தகரின் மனைவியின் நண்பிகளான இரு பெண்களே அந்த கொள்ளை சம்பவத்திற்கான திட்டத்தை வகுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் பொலிஸார் சந்தேக நபர்களை புதன்கிழமை ( 10) ஆஜர் செய்த போது கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொள்ளையுடன் நேரடியாக தொடர்புபட்டதாக கூறப்படும் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோடீஸ்வரர் வீட்டில்  இடம்பெற்ற திருட்டில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | Shocking Information Robbery Of A Colombo

அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், இக்கொள்ளையை திட்டமிட்டதாக பொலிஸ் தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட இரு பெண்களையும் நீதிமன்றம் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை - சென். பெனடிக் வீதியில் கோடீஸ்வர தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்குள் பொலிஸார் என அடையாளப் படுத்திக்கொண்டு நுழைந்தோரால் சுமார் இரண்டரை கோடி ரூபா வரை பெறுமதி மிக்க தங்க நகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி முற்பகல் 11.10 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப் பெற்ற நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு கோடீஸ்வரர் வீட்டில்  இடம்பெற்ற திருட்டில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | Shocking Information Robbery Of A Colombo

விசாரணைகளின் படி, செவ்வாய்க்கிழமை ( 9) பாலத்துறை மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட நால்வரை கொட்டாஞ்சேனை பொலிசார் கைது செய்தனர்.

கார் ஒன்றில் வந்த இருவர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தாப்பிச் சென்றுள்ளதாக கூறிய பொலிசார் அறிவியல் தடயங்களை வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு கோடீஸ்வரர் வீட்டில்  இடம்பெற்ற திருட்டில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | Shocking Information Robbery Of A Colombo

இதன்போது கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகையின் ஒரு பகுதியை பொலிசார் மீட்டிருந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டு உரிமையாளரான வர்த்தகரின் மனைவியின் நண்பிகளும் அவர்களுக்கு நெருக்கமான இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை தொடர்பிலான திட்டம் வர்த்தகரின் மனைவியின் நண்பிகளுடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், கொள்ளையிடப்பட்ட வர்த்தகர் உண்டியல் பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையவர் என்பதால், கொள்ளை தொடர்பில் அவர் பொலிசில் முறையிடமாட்டார் என கொள்ளையர்கள் நம்பியதாக விசாரணைகளில் தெரிவித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.    

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US