ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிரத்தில் ஏறி புது உலக சாதனை!
China
India
Nepal
Guinness World Records
By Sulokshi
உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புது உலக சாதனை படைத்துள்ளனர்.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்துக்கு இரு பக்கங்களிலிருந்தும் ஏற முடியும். அதேவேளை இதற்கு முன்பதாக நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் 223 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர்.

தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு ஒரே நாளில் 274 பேர் சிகரத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US