சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Mullaitivu Sri Lanka Police Investigation Sri Lanka Fisherman Court of Appeal of Sri Lanka
By Sahana Jun 04, 2025 07:19 PM GMT
Sahana

Sahana

Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (03) இரவு கடல் தொழிலுக்கு சென்ற போது கடலில் அவர்களுடைய வலைகளை விட்டு தொழில் செய்ய முடியாத அளவுக்கு சட்டவிரோத (வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிக்கின்ற) தொழிலாளர்கள் அங்கே கடலில் இருந்த காரணத்தினால் அவர்கள் தங்களது வலைகளுடன் மீன்பிடிக்க முடியாமல் திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

பின்னர், கடற் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மேலும் சில மீனவர்களை அழைத்து அங்கு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 6 மீன்பிடி படகுகளை கள்ளப்பாடு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களும் கடற்கரைக்கு மீனவர்களால் கொண்டுவரப்பட்ட நிலையில், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திக்கும் கடப்படையினருக்கும் அறிவித்திருந்த போதிலும், குறித்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்திற்கு செல்லாத நிலையில் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Shock Awaits 6 People Involved In Illegal Fishing

இந்நிலையில், மீனவர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்த நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளை தவிர்க்கும் முகமாக 6 மீன்பிடி படகுகளையும் 6 மீனவர்களையும் பொலிஸார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

சிலாபம் பகுதியில் இருந்து வருகை தந்து முல்லைத்தீவில் மீன்படியில் ஈடுபடுகின்ற இரண்டு மீன்பிடி படகுகளும் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளும் முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு மீன்பிடி படகுகளுமாக 6 மீன்பிடி படகுகளும் 6 மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கள்ளப்பாடு கடற் தொழிலாளர்கள் தங்களுடைய பொருட்களை கொள்ளையிட்டதாக, பொய்யான முறைப்பாடுகளை செய்து தப்பித்துக் கொள்ள முயல்வதாகவும், திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும், சம்பவ இடத்திற்கு வரவில்லை என குழப்பமடைந்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை முதல் முல்லைத்தீவு மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீனவர்கள் பலர் திரண்டு இருந்தனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை குறித்து சட்டவிரோத மீனவர்கள் 6 பேரையும் கைது செய்து ஏனைய விடயங்களில் சமாதானத்தை பேணுவதற்கான பிணைப்பொறுப்பு (81) கீழ் இவர்களை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது கட்சி உறுப்பினர்களை உசார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

தனது கட்சி உறுப்பினர்களை உசார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

எவ்வாறு இருப்பினும் குறித்த 6 மீன்பிடி படகுகளிலும் சட்டவிரோதமாக வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பதற்கான உபகரணங்கள் பட்டறி லைட் போன்ற பொருட்கள் காணப்பட்டதோடு குறித்த நபர்களுக்கு எதிராக மீன்பிடித் திணைக்களத்தினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் அவர்களை கேட்டபோது, நேற்றைய தினம் வேறு ஒரு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இருந்த நிலைமையினால் குறித்த இடத்திற்கு செல்ல முடியவில்லை எனவும், பொலிஸார் தொடர்கின்ற வழக்கினை தொடர்ந்து தாங்கள் குறித்த நபர்களை கைது செய்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்திருந்தார்.

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையை தென்னிலங்கை கட்சிக்கு விட்டுக் கொடுக்க தமிழரசுக் கட்சி இணக்கம்

வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையை தென்னிலங்கை கட்சிக்கு விட்டுக் கொடுக்க தமிழரசுக் கட்சி இணக்கம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US