தமிழர் பகுதியில் 12 வயது மீது பாலியல் துஷ்பிரயோகம் ; 17 வயது சிறுவன் கைது

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation Drugs
By Sahana Oct 02, 2026 11:53 AM GMT
Report

மன்னார், பேசாலை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தொடர்பான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று மன்னார் சந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் அதிகாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; தமிழரின் நகைக்கடை மீது துப்பாக்கிசூடு

கனடாவில் அதிகாலையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; தமிழரின் நகைக்கடை மீது துப்பாக்கிசூடு

இந்த சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழர் பகுதியில் 12 வயது மீது பாலியல் துஷ்பிரயோகம் ; 17 வயது சிறுவன் கைது | Sexual Abuse Of A Child Over 12 In A Tamil Area

கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து சுமார் 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

அனோஜனை விடுவிக்க அரச தலையீடு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US