சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை

Colombo Sarath Fonseka Court of Appeal of Sri Lanka
By Sahana Jul 31, 2026 09:55 AM GMT
Report

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நிறுவன இரகசியங்களை வெளிப்படுத்திய ஊழியருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

நிறுவன இரகசியங்களை வெளிப்படுத்திய ஊழியருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ரகல இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பிணை நிபந்தனைகளாக தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டன.

எனினும், பிணை நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை | Sarath Fonseka Attack Case Two Grant Bail 17 Years

மேலும், வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகியோருக்கே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, "துர்கா" என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட தற்கொலைத் தாக்குதலாளர், கொழும்பு இராணுவத் தலைமையக நுழைவாயிலுக்கு அருகே தாக்குதல் நடத்தியிருந்தார்.

இந்தத் தாக்குதலில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், அவருக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சார்ஜென்ட் ஒருவரும், மூன்று கொமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு மேலாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்குகளும் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் அவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன தொடர்பான வழக்கில் பிணை மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

சக மாணவர் குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை ; பெற்றோர் அதிர்ச்சி

சக மாணவர் குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை ; பெற்றோர் அதிர்ச்சி

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US