சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Jun 03, 2025 01:10 AM GMT
Report

எதிர்பாரா பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி என பல்வேறு நன்மைகளை சனி பகவானின் வக்ர நிலை உண்டாக்கும். சனி பகவான் எப்போதும் கெட்ட பலன்களை அளிப்பது கிடையாது, நல்ல பலன்களையும் அளிப்பார்.

சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi 2025 Yogam Perum Rasi

ஜூலை 13 அன்று சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் நிலையில்; சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் நல்ல பலன்களை காண உள்ளனர்

சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi 2025 Yogam Perum Rasi

சிம்ம ராசி

​சனி பகவானின் வக்ர நிலை, சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களை கொண்டுவருகிறது. குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள், பதவி உயர்வு காண்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம், கவனமாக செய்யும் முதலீடுகளில் போதுமான லாபங்கள் கிட்டும். புதிய வருமானத்திற்கான வழியை உண்டாக்குவீர்கள். குடும்பத்தில், உறவுகளுக்கு இடையே இதுநாள் வரை நீடித்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கும். கடன் கொடுத்த இடத்தில், கேட்காமலேயே பணம் திரும்ப கிடைக்கும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இருப்பினும், குழந்தைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi 2025 Yogam Perum Rasi

துலாம் ராசி 

குறித்த இந்த காலத்தில், துலாம் ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும். நிதி சார்ந்த விவகாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும், கவனமாக முதலீடு செய்தால் பலன் நிச்சயம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதுநாள் வரை நீடித்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பீர்கள், மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றை முயற்சிக்கலாம். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும், இருப்பினும் சொத்து சார்ந்த முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi 2025 Yogam Perum Rasi

தனுசு ராசி 

சனியின் இந்த வக்ர பெயர்ச்சி, தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்களை அதிகம் அளிக்கிறது. வியாபாரத்தில் வருமானம் பெருகும், புனித ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு கிட்டும். சகோதர சகோதரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதர்வு கிடைக்கும், இருப்பினும் உங்களின் கடுமையான உழைப்பே உங்களுக்கு கை கொடுக்கும். குடும்ப உறவுக்குள் இருந்த மன கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியம், ஒளிவு மறைவு கூடாது. உடல் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகளை இருக்காது, சளி - காய்ச்சல் போன்ற சிறு பிரச்சனைகள் வந்து செல்லாம். குழந்தைகள் வழியே நல்ல செய்திகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi 2025 Yogam Perum Rasi

விருச்சிக ராசி 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிரிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்பு பெருவீர்கள், நம்பகமான தரப்பில் இருந்து போதுமான முதலீடுகளை பெறுவீர்கள். தொழிலை பெருக்குவதற்கான பண உதவிகள் கிடைக்கும். கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லலாம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுதல்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசிக்காரர்கள் | Sani Peyarchi 2025 Yogam Perum Rasi

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US