கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீடி விற்பனை ; பொலிஸார் ஆடிய நாடகம்

Sri Lanka Police Kilinochchi Crime Drugs
By Sulokshi Jun 29, 2026 08:41 AM GMT
Report

  கிளிநொச்சியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்தது.

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீடி விற்பனை ; பொலிஸார் ஆடிய நாடகம் | Sale Of Cigarettes And Beedis Children Kilinochchi

இலங்கையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய 33 வயது காதலன்

இலங்கையில் அரங்கேறிய கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய 33 வயது காதலன்

 பொலிஸார் ஆடிய நாடகம்

அந்த தகவலையடுத்து கிளிநொச்சி பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டலில் விசேட உத்தி ஒன்றை கையாண்ட பொலிஸார், சிறுவன் ஒருவரிடம் பணத்தை கொடுத்து வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி புகைப் பொருட்களை வாங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த சிறுவன் வர்த்தக நிலையங்களுக்கு சென்று பணத்தைக் கொடுத்து புகைப் பொருட்களை பெற்றுக் கொண்ட போது, அங்கிருந்த பொலிஸார் வர்த்தகர்களை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

2026 இல் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும்; நிதி அமைச்சு

2026 இல் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் குறையும்; நிதி அமைச்சு

இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளின் போது, சிறுவர்களுக்கு புகைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 13 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தகர்களுக்கு எதிராகவும், குறித்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த பிரபல கால்பந்து வீரர்!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த பிரபல கால்பந்து வீரர்!

இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US