க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது!
Ministry of Education
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sulokshi
2021 கல்வியாண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பரீட்சையின் பெறுபேற்று முடிவுகளை எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US