தனியார் வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

vehicle imports sri lanka Import Income Tax Return
By Sahana Jan 31, 2025 12:00 AM GMT
Report

”தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்” என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொள்கலன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் வெளியான கூட்டு அறிக்கை

கொள்கலன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் வெளியான கூட்டு அறிக்கை

நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

எனினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய இதில் அனுமதிக்கப்படவில்லை.

தனியார் வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Released By The Automobile Importers Association

இந்த நிலையில், தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளமைக்கு இணங்க Toyota corolla cross ரக வாகனத்தை வரி இல்லாமல், 55 தொடக்கம் 60 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toyota corolla cross ரக வாகனத்தை வரி இன்றி 60- 65 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Toyota yaris ரக வாகனத்தை 27- 30 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Toyota yaris cross ரக வாகனத்தை வரி இல்லாமல் 55 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Released By The Automobile Importers Association

மேலும், Suzuki wagon R ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு, சிறப்பான நிலையில் இருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது என்றும் வாகன இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ பழைய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ ஒரே விதமான வரியே விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள குறித்த சங்கம்,

பாரியளவில் செலவு செய்து புதிய வாகனத்தை இறக்குமதி செய்வதைவிட 5 அல்லது 7 வருடங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை இறக்குமதி செய்வதானது, அரசாங்கத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கத்திற்கு தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் விசேட அரசியல் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் விசேட அரசியல் கலந்துரையாடல்

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US