தமிழர்பகுதியில் கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள Reecha Organic Farm!என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?(Video)
இலங்கைக்கு போகக்கூடாது என நிலைத்த பல புலம்பெயர் மக்களின் மனங்களை மாற்றிவிட்டது தமிழர்பகுதியில் கம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள Reecha Organic Farm என கூறினால் அது மிகையாகாது.
இலங்கையில் தமிழ் மக்களின் இருப்புநிலை என்பது எமது வரலாற்றையும் , அதனூடான எமது விழுமியங்களிலும் தான் தங்கியுள்ளது.
அந்தவையில் எமது தமிழ் மக்களின் பண்டையகால நினைவுகளை மீட்டெடுப்பதாக Reecha Organic Farm அமைத்துள்ளது.
சுற்றிப்பார்ப்பதற்கு மட்டுமல்லாது , உள்நாட்டு வெளிநாட்டு சாப்பாடுகளையும் நீங்கள் Reecha இல் ருசிக்கலாம்.
கண்ணைகவரும் விதமாக இயற்கை எழிழ்கொஞ்சும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடைப்பட்ட பிரதேசமான இயக்கச்சி பகுதியில்தான் Reecha Organic Farm அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது அங்குள்ள இளையோர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் Reecha Organic Farm இருக்கின்றது.
ஒருதடவை விசிட் செய்துதான் பாருங்களேன் எமது Reecha Organic Farm இற்கு.....