இலங்கையின் சிறந்த சுற்றுலா தளமாக மாறும் Reecha Organic Farm!(Video)
இலங்கையின் வடக்கு கிழக்கில் பிரமாண்டமான சுற்றுலா தளங்கள் எங்கள் தமிழ் மண்ணில் பார்பபதற்கு இல்லை என பலரும் கூறிவருகின்ற நிலை இதுவரை இருந்தது.
அப்படி கூறியவர்களுக்கு கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ளதுதான் Reecha Organic Farm. கோவில்களை தவிர்த்து பெரிதாக அங்கு வேறு எதுவுமில்லை என இனி யாராலும் கூற முடியாது.
மக்களை ஈர்க்கும் வகையில் Reecha Organic Farm இன் முகப்பின் பிரமாண்டமான தோற்றமும் உள்ளுக்குள் நிறையவே இருக்கு என்பதை பார்போருக்கு தெரியப்படுத்துகின்றது.
எனவே உங்கள் விடுமுறையை சந்தோசமாக நீங்கள் குடும்பத்துடன் கொண்டாட Reecha Organic Farm சிறந்ததாக அமையும்.