பலரின் திறமைகளை வெளிக்கொணர்ந்த Reecha Organic Farm! சுற்றிப்பார்க்கலாம் வாங்க (Video)
இலங்கையில் தமிழர் பகுதியானது போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டபோதிலும் , தமிழர்களின் கலைகளும் , கலையுணர்வுகழும் மாறவில்லை.
பல்வேறு சுற்றுலா வந்துசெல்லும் பிரபலான தீவாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது . அந்தவகையில் தெற்கே பார்ப்பதற்கு பல இடங்கள் இருந்தாலும் வடக்கில் ஆலயங்கள் மட்டுமே இதுவரை இருந்து வந்தன .
ஆனால் தற்போது அந்த நினைப்பை மாற்றுவதாக Reecha Organic Farm. கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் Reecha Organic Farm அமைந்துள்ளது.
Reecha Organic Farm ஆனது அங்கு அமையப்பெற்றதால் நமது வளர்ந்துவரும் தலைமுறையினரின் படைப்புக்களை மற்றும் ஆற்றல்கள் பலரும் அறியாத நிலையில்,தற்போது அவர்களின் கைவண்ணத்தில் நமது பாரம்பரியங்களை காணக்கூடியதாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது அங்குள்ள மக்களிற்கு சிறந்ததொரு வேலையை பெற்றுக்கொடுப்பதாகவும் Reecha Organic Farm இருக்கிறது.
எமது விழுமியங்களையும் , பாரம்பரியங்கையும் கண்டு களிக்கின்ற சந்தர்ப்பத்தையும் Reecha Organic Farm உங்களுக்கு அளிக்கின்றது என கூறினால் அது மிகையாகாது.
வெளிநாடுகளில் மட்டும்தான் பண்ணை உள்ளதா?
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இலங்கையின் சிறந்த சுற்றுலா தளமாக மாறும்