பாராக்கிரம சமுத்திர குளக்கட்டுக்கு அருகில் மீட்கப்பட்ட பொருளால் பரபரப்பு
Polonnaruwa
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Viro
பொலன்னறுவை பாராக்கிரம சமுத்திர குளக்கட்டுக்கு அருகில் இருந்து துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
T-56 ரக துப்பாக்கிகளுக்கான 1,298 தோட்டாக்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனையின்போதே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US