புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெயிட்ட தகவல்!
sri lanka
newyear
Greetings message
U.S. Ambassador
Ambassador Alaina B. Teplitz
By Shankar
சித்திரைப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டு அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நாம் எமது கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும், எமது உறவை வலுப்படுத்துவதற்குமான நேரம் இதுவாகும் என அமெரிக்க தூதுவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
97MW7A
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US