யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

Jaffna University of Jaffna Sri Lanka
By Sahana Jan 29, 2025 11:00 PM GMT
Report

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம்

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம்

அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார். இந்தநிலையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் இன்றைய தினம் பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இதன்போது, பதவி விலகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் அவர் மீண்டும் பீடாதிபதியாக பதவியேற்பதற்கு உரிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அங்கீகாரத்தை பல்கலைக்கழக பேரவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் | Recognition Received By Jaffna University Council

அதேநேரம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உயர் கல்வியமைச்சு கோரிய அறிக்கையை அந்த அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வகுப்பு புறக்கணிப்பு தொடர்வதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதென அறியமுடிவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் நாளைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தின் பின்னரே தங்களது சங்கம் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்தார்.

சுமந்திரனுக்கு மெய் பாதுகாப்பு காவலர்கள் குறித்து வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அதிருப்தி

சுமந்திரனுக்கு மெய் பாதுகாப்பு காவலர்கள் குறித்து வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அதிருப்தி

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US