புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Sri Lanka Police Puttalam Sri Lankan Peoples Accident
By Shankar Mar 22, 2024 04:52 PM GMT
Shankar

Shankar

Report

புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் கல்குளம் பகுதியில் இன்றையதினம் (22-03-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸில் பல தமிழ் குடும்பங்களை ஏமாற்றி தாயகத்தில் சொத்துக் குவித்த குடும்பப் பெண்!

பிரான்ஸில் பல தமிழ் குடும்பங்களை ஏமாற்றி தாயகத்தில் சொத்துக் குவித்த குடும்பப் பெண்!

புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Puttalam Motorcycle Collided With Lorry Woman Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியும், புத்தளத்தில் இருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையர்களை வாடி வதைக்கும் வெப்பம்...பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!

இலங்கையர்களை வாடி வதைக்கும் வெப்பம்...பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் இடையில் உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தை உலுக்கிய பயங்கர விபத்து... பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Puttalam Motorcycle Collided With Lorry Woman Died

விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி் மங்களேஷ்வரி விடயத்தில் ஒரு உண்மை தெரியுமா? மட்டக்களப்பில் வெடித்தது அடுத்த சர்ச்சசை

சட்டத்தரணி் மங்களேஷ்வரி விடயத்தில் ஒரு உண்மை தெரியுமா? மட்டக்களப்பில் வெடித்தது அடுத்த சர்ச்சசை

குறித்த விபத்தில் ஆனமடு வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US