முழு உலகையும் அழிக்கத் துடிக்கும் புடின்; பகீர் காரணத்தை வெளியிட்ட நிபுணர்!

Russia President World Ukraine War Vladimir Putin Destroy Mr Body Language Allan Pease
By Sulokshi Mar 22, 2022 03:06 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் (Vladimir Putin)  உலகை அழிக்கத் துடிப்பதற்கு அவருக்கு உருவாகியுள்ள நோய் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை உலகப் புகழ் பெற்ற உடல் மொழி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட Mr Body Language என்று அழைக்கப்படும் Allan Pease எனும் நிபுணர் கூறுகையில்,

“எனக்கு புடினை 30 ஆண்டுகளாக தெரியும். புடின் (Vladimir Putin) திடீரென எடை அதிகரித்துள்ளது தனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகின்றது. அதற்குக் காரணம் அவரது உடல் நலப் பிரச்சினைகள்தான் என கூறியுள்ளார்.

அத்துடன் பிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புடின் (Vladimir Putin), இப்போதைக்கு உடற்பயிற்சி செய்வது போல் தெரியவில்லை என்றும், புடினுக்கு புற்றுநோய் அல்லது பார்க்கின்சன் நோய் உருவாகியிருக்கலாம் என ரஷ்யாவில் வதந்திகள் உலாவருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு உலகையும் அழிக்கத் துடிக்கும் புடின்; பகீர் காரணத்தை வெளியிட்ட நிபுணர்! | Putin Wants To Destroy The Whole World

 முன்பு எதையும் பொறுப்பேற்று உறுதியாக முன்னின்று நடத்தும் புடின் (Vladimir Putin), தற்போது தன்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும், சமீபத்தில் ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், புடின் ஒரு நீண்ட மேஜையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததையும் அந்த நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் தன்னை யாரேனும் தாக்கலாம் என புடின் (Vladimir Putin) கருதுவதகவும், அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்துள்ளது, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார், யார் தன்னை சந்திக்க வந்தாலும், தனக்கு எதிராக தூரத்தில் அவர்களை அமரவைக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆக, அவர் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. யாருடனும் இருக்க அவர் விரும்பவில்லை. எனவே, அவரது நோய்கள்தான் அவர் உக்ரைன் மீது போர் தொடுக்க காரணமாக இருக்கலாம் எனவும் நிபுணர்  Mr Body Language  கூறுகின்றார்.

முழு உலகையும் அழிக்கத் துடிக்கும் புடின்; பகீர் காரணத்தை வெளியிட்ட நிபுணர்! | Putin Wants To Destroy The Whole World

மேலும் இதற்கு முன், 2014ஆம் ஆண்டு, நான் புடினை (Vladimir Putin) குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது புடினை பார்த்தேன். அப்போது அவர், 1991இல் தான் பார்த்த புடினைப்போலவே  (Vladimir Putin) இருந்தார். ஆனால் இப்போதோ, அவர் மாறிவிட்டார் என்றும், அவரது முகம் கூட வீங்கியிருப்பதுபோல தெரிகின்றதாகவும் Mr Body Language என்று அழைக்கப்படும் Allan Pease கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US