புதன் நட்சத்திர மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Sahana Jun 10, 2026 12:28 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 11 ஆம் திகதி புதன் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

புதன் நட்சத்திர மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Puthanin Natchathiram Kattam Jackpot Atiku Raasi

இந்த நட்சத்திரத்தில் புதன் ஜூலை 08 ஆம் திகதி வரை இருப்பார். இந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். புதன் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வது மிகவும் மங்களகரமானது.

முக்கியமாக புதனின் அருளால் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம். 

புதன் நட்சத்திர மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Puthanin Natchathiram Kattam Jackpot Atiku Raasi

மிதுனம்

புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும். இதனால் எந்த ஒரு விஷயத்திலும் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். தொழிலில் உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

மேலும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கலாம். உடன் வேலை செய்வோருடனான ஒருங்கிணைப்பு மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைகளில் இதுவரை தடையை சந்தித்து வந்தால், புதனின் அருளால் வெற்றிகரமாக நிறைவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும்.

புதன் நட்சத்திர மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Puthanin Natchathiram Kattam Jackpot Atiku Raasi

சிம்மம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றிகள் குவியும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். முடிவெடுக்கும் திறன் வலுவடையும். தொழிலதிபர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஐடி துறையில் இருப்பவர்களுகு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

புதன் நட்சத்திர மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Puthanin Natchathiram Kattam Jackpot Atiku Raasi

துலாம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பேச்சில் இனிமை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் உங்கள் நிலைமை உயரும். அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழிலில் புதிய சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் ஒரு புதிய தொழிலை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

புதன் நட்சத்திர மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Puthanin Natchathiram Kattam Jackpot Atiku Raasi

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US