E-Passport தொடர்பில் வௌியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Passport
By Sulokshi Feb 15, 2025 02:30 PM GMT
Report

  இலங்கையில் E-Passport என்ற மின்னணு கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

E-Passport தொடர்பில் வௌியான தகவல் | Public Information Regarding E Passport Srilanka

1 மில்லியன் புதிய கடவுச்சீட்டு

அதன்படி, E-கடவுச்சீட்டு வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

காதலர் தினத்தில் வினோத ஒப்பந்தம் செய்த தம்பதி; 3 ஆண்டுகள் கழிவறையை சுத்தம் செய்யவேண்டும்

காதலர் தினத்தில் வினோத ஒப்பந்தம் செய்த தம்பதி; 3 ஆண்டுகள் கழிவறையை சுத்தம் செய்யவேண்டும்

தற்போது, ​​கடவுச்சீட்டு விநியோகம் வழக்கமான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக 1 மில்லியன் புதிய கடவுச்சீட்டுகளை நாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்தார்.

இரு வாரத்திற்குள் இலட்சத்தை கடந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இரு வாரத்திற்குள் இலட்சத்தை கடந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பாக 186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்ல ஆசைப்படும் வடக்கு இளையோருக்கு எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு செல்ல ஆசைப்படும் வடக்கு இளையோருக்கு எச்சரிக்கை!

இதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான பரீட்சையை நடத்துவதற்கான திகதியை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திகதி கிடைத்த பிறகு அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இயங்கு நிலைக்கு வந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

இயங்கு நிலைக்கு வந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US