இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; மற்றுமொரு தடுப்பூசிக்கு அனுமதி!
srilanka
corona
vaccination
By Krishna
அவசர பாவனைக்காக நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த அனுமதியை , தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதி அவசர பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US