கிளிநொச்சியில் இரவில் குப்பை கொட்டினால் தண்டனை!

Kilinochchi Sri Lankan Peoples Disease
By Sulokshi Oct 24, 2026 11:44 AM GMT
Report

   கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன.

அனுமதியின்றி இரவுகளில் குப்பைக் கொட்டுவோரைக் கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இரவில் குப்பை கொட்டினால் தண்டனை! | Penalty For Dumping Trash At Night In Kilinochchi

சட்ட நடவடிக்கை

மேலும் தெரிவிக்கையில், சுற்றாடல் பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் புதிய திருத்தங்களின்படி, அபராதத் தொகை முன்பு இருந்த 10,000 ரூபாவிலிருந்து 1 இலட்சம் தொடங்கி 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு முதல் பாலிதீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி எனத் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே பொதுமக்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைக்கு சென்ற யுவதியிடம் பாலியல் அத்துமீறல்; பிரதேச சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி

வேலைக்கு சென்ற யுவதியிடம் பாலியல் அத்துமீறல்; பிரதேச சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி

பிரதேச சபையின் வழிகாட்டுதலின்படி 40 சுகாதாரத் தொழிலாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போதிய வாகனங்கள் மற்றும் நிதி இருந்தபோதிலும், பணியாளர்களைப் பெறுவதிலும் அவர்களைத் தக்கவைப்பதிலும் பெரும் சவால்கள் நிலவுகின்றன.

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய இண்டிகோ

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய இண்டிகோ

பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்தக் குப்பைகளைத் தாங்களே முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை வண்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும். நமது மண்ணை அழகுபடுத்தவும் சுத்தமாகப் பேணவும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசாங்கம் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US