6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி

Cricket Sri Lanka Cricket Pakistan national cricket team
By Sahana Nov 16, 2025 08:31 PM GMT
Sahana

Sahana

Report

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு ; சமூக ஊடகங்களில் வைரலான காணொளி

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு ; சமூக ஊடகங்களில் வைரலான காணொளி

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Sadeera Samarawickrama அதிகபட்சமாக 48 ஓட்டங்களையும், அணித்தலைவர் Kusal Mendis 34 ஓட்டங்களையும், Pavan Rathnayake 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி | Pakistan Beat Sri Lanka By 6 Wickets

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Wasim 03 விக்கெட்டுக்களையும், Haris Rauf மற்றும் Faisal Akram ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Rizwan ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும், Fakhar Zaman 55 ஓட்டங்களையும் Hussain Talat ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Jeffrey Vandersay 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை வௌ்ளையடிப்பு செய்துள்ளது.

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக வந்தது புதிய செயலி

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக வந்தது புதிய செயலி

14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US