லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

Jaffna London Sexual harassment Crime
By Sahana Sep 13, 2024 12:30 AM GMT
Report

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 60 வயது முதியவர், யாழில்   38 வயதான குடும்பப் பெண்ணுடனும்   பெண்ணின் பதின்ம வயது   மகளுடனும் தகாத உறவில் இருந்த  காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம் ; குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்

கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம் ; குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்

யாழ்ப்பாண  தென்மராட்சியில்  வசித்துவரும்  பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நிலையில் , பெண்  தனது  தாயாருடனும் மகளுடனும் வசித்து  வந்துள்ளார்.

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்! | Old Man London To Jaffna Fake Love Mother Daughter

அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள்

இந் நிலையில்  பெண்ணின்  தாயார் அண்மையில் மரணமடைந்ததாக  கூறப்படும் நிலையில்,   தாயாரின் மரணச்சடங்கிற்கு வெளிநாட்டிலிருந்து வந்து  தூரத்து உறவினரான  60 வயது நபர்  அதே வீ்ட்டில்  தங்கியிருந்துள்ளார்.

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற 07 பேர் கைது

போலி கடவுச்சீட்டு மூலம் இத்தாலி செல்ல முயன்ற 07 பேர் கைது


இந்நிலையில்  அவரது தொலைபேசி  பழுதடைத்ததை அடுத்து  தொலைபேசியில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரை  லண்டன் நபர் அணுகியுள்ளார்.

நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு!

நாமலுக்கு தென்னிலங்கையில் கல்லெறி.... யாழில் அமோக வரவேற்பு!

இதன்போதே  அவரது  கைத் தொலைபேசியில்   தாய் மற்றும் மகளுடன்  அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள்  பதிவு செய்து வைத்திருந்தமை  அம்பலத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US