சாதாரண தரப் பெறுபேறுகள் ; மாணவர்களின் மனநலனில் கவனம் செலுத்துங்கள் ; நிபுணர் அறிவுரை

Depression Department of Examinations Sri Lanka National Health Service Education
By Sahana Jun 20, 2026 05:19 PM GMT
Report

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என சிறுவர் மற்றும் இளைஞர் உளநல நிபுணர் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை

மாணவர்களின் உளநலனைப் பாதுகாக்கும் நோக்கில் பல முக்கிய ஆலோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அதன்படி, தங்களது பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதற்காக, அதனை சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண தரப் பெறுபேறுகள் ; மாணவர்களின் மனநலனில் கவனம் செலுத்துங்கள் ; நிபுணர் அறிவுரை | O L Results Focus On Students Mental Health

இவ்வாறான பதிவுகள், எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலையும் துயரத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, நல்ல பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் இலக்குகளுக்குத் தேவையான சரியான வழிகாட்டல்களையும் பெற்றோர் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை அல்லது தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக மாணவர்கள் மனச்சோர்வடையக் கூடாது என வலியுறுத்திய அவர், ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறையும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பரீட்சையில் பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள் அல்லது அனுபவமிக்க பெரியவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, தங்களுக்குப் பொருத்தமான கல்வி அல்லது தொழிற்பயிற்சி சார்ந்த பாதைகளைத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சாதாரண தரப் பெறுபேறுகள் எவ்வாறாக அமைந்திருந்தாலும், பிள்ளைகளின் உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு பெற்றோரிடம் பேராசிரியர் மியுர சந்திரதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய திட்டம் தேவை ; சஜித் வலியுறுத்தல்

கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய திட்டம் தேவை ; சஜித் வலியுறுத்தல்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US