தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
Western Province
By Sahana
நாட்டில் கடந்த மாதம் நாளாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 335 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 25 தினங்களில் 8,728 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 85,216 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனாா்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அந்த மாகாணத்தில் மொத்தமாக 38,986 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US