யோஷித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்

Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa Gun Violence
By Sahana Jan 29, 2025 09:59 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம்

வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம்

நாட்டில் தனிநபர்களிடம் அனுமதிப்பத்திரத்துடன் கூடிய 1,697 துப்பாக்கிகள் உள்ளன. அத்துடன், துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 1,550 என தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, எண்ணிக்கை சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்காக அவற்றில் 1,368 துப்பாக்கிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை சரிபார்ப்புக்காக 182 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

யோஷித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல் | Notice To Return The Guns Given To Yoshittha

அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, யோஷித்த ராஜபக்ஷவிடம் சுமார் 6 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இரண்டு துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்படவில்லை எனவும் அதனை ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் மீளாய்வின் பின்னரே துப்பாக்கிகளை மீள வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்

சுமந்திரனுக்கு மெய் பாதுகாப்பு காவலர்கள் குறித்து வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அதிருப்தி

சுமந்திரனுக்கு மெய் பாதுகாப்பு காவலர்கள் குறித்து வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அதிருப்தி

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US