அடுத்தவர் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் இலங்கையர்கள் ; விமலவீர திசாநாயக்க காட்டம்

Sri Lanka Podujana Peramuna Srilankan Tamil News
By Sahana Jan 30, 2024 11:29 AM GMT
Report

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் முற்றிலும் மனச்சாட்சியற்ற, இரக்கம் இல்லாதவர்களாவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு அப்பாலான மனிதாபிமான நெருக்கடி எமது நாட்டில் உருவாகியுள்ளது.

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் மரணம்

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் மரணம்

மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியில் குதூகளித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு பண்டங்கள் தயாரித்து, பாற்சோறு சமைத்து கொண்டாடும் வகையில் இந்த அரசியல் கலாசாரம் மாறியுள்ளது.

சனத் நிஷாந்த எம்.பியின் அகால மரணத்தை அநேகமானவர்கள் கொண்டாடினார்கள். ஆனால், புத்தளம் மாவட்ட மக்களினதும் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான உணர்வுபூர்வமான மக்களின் பங்கேற்புடனும் அவர் இறுதிப் பயணம் சென்றார்.

மே தினக்கூட்டத்தில் ரணசிங்க பிரேமதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவரால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட உதா கமவிலிருந்த சிலர் கூட, இனிப்பு பண்டங்கள் தயாரித்து உண்டு மகிழ்ந்தார்கள்.

அடுத்தவர் மரணத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் இலங்கையர்கள் ; விமலவீர திசாநாயக்க காட்டம் | Next Are The Sri Lankans Who Enjoy Death V

இதுவே, இந்த முட்டாள்தனமான செயற்பாடு தொடர்பில் எனக்கு கிடைத்த முதல் அனுபவமாகும்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட வீதிக்கு வீதி பாற்சோறு சமைத்து கொண்டாடினார்கள்.

மற்றையவரின் மரணத்தில் மகிழும் மனநிலை கொண்ட மக்களே இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

அதுவே 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதியும் இடம்பெற்றது. அவரின் குடும்பம் வர்த்தகப் பின்னணியை கொண்டதாகும். அதேபோன்றும், அரசியலுக்காக அவரின் குடும்பம் உயிர்த்தியாகமும் செய்துள்ளது.

எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ; மருத்துவர்கள் எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ; மருத்துவர்கள் எச்சரிக்கை

மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US