யாழில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ; சமூகத்திற்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்
Jaffna
Gajendrakumar Ponnambalam
Government Of Sri Lanka
Northern Province of Sri Lanka
Selvarajah Kajendren
By Sahana
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US