நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; 12 சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் ; 15 பேர் உயிரிழப்பு

Negombo Hospitals in Sri Lanka Crime Prisons in Sri Lanka
By Sulokshi Jul 06, 2026 07:46 AM GMT
Report

 நீர்கொழும்பு சிறைச்சாலை உயிரிழப்பு 15 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) காலை பெரும் வன்முறையாக உருவெடுத்ததில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ; 25 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ; 25 பேர் உயிரிழப்பு; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் சீர்குலைந்து, கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்; 12 சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் ; 15 பேர் உயிரிழப்பு | Negombo Prison Riot 12 Officials Hospitalized

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு தகவல்கள்  தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திலிருக்கும் அறிவித்துள்ளார்.

17 வயது காதலனுடன் பிடிபட்ட 14 வயது சிறுமி!

17 வயது காதலனுடன் பிடிபட்ட 14 வயது சிறுமி!

இன்று காலை திட்டமிட்டு நடத்திய தாக்குதல்

இன்று (6) நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் அரச வாகனத்தால் பறிபோன உயிர்; இன்று இடம்பெற்ற துயரம்

யாழில் அரச வாகனத்தால் பறிபோன உயிர்; இன்று இடம்பெற்ற துயரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; பொலிஸார் துப்பாக்கிச்சூடு; சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; பொலிஸார் துப்பாக்கிச்சூடு; சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று இன்று காலை திட்டமிட்டபடி நடத்திய தாக்குதல்களினாலேயே இந்த மோதல் வெடித்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் நேரிட்டது.

நேற்று (05) சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை நள்ளிரவளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே, இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந் நிலையில் வன்முறையின் தாக்கம் காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US