வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்!

Sri Lanka Police Pakistan Drugs
By Shankar Dec 10, 2024 04:32 PM GMT
Report

பொகவந்தலாவ பகுதியில் என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் குறித்த சந்தேக நபர் நேற்று (09-12-2024) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னை இவ்வாறு அழையுங்கள்... யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

தன்னை இவ்வாறு அழையுங்கள்... யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்! | Nc Drugs Brought To Sri Lanka From Pakistan

இலங்கை சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள் சிறிய பொதிகளில் பொதியிடப்பட்டு தோட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு பொதி 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் என்ற அடிப்படையில் விற்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கவலை அளிக்கிறது... நடிகர் அஜித் ரசிகர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

கவலை அளிக்கிறது... நடிகர் அஜித் ரசிகர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்! | Nc Drugs Brought To Sri Lanka From Pakistan

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொகவந்தலாவ பிரிட்வேல் தோட்டத்தில் வசிப்பவர்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் மிகவும் சூட்சபமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ½ கிலோகிராம் என்.சி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்! | Nc Drugs Brought To Sri Lanka From Pakistan

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை; பகீர் கிளப்பிய சம்பவம்

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை; பகீர் கிளப்பிய சம்பவம்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US