வவுனியாவில் சுகாதாரமற்ற முறையில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

Diwali Kilinochchi Vavuniya Sri Lankan Peoples National Health Service
By Sahana Nov 07, 2026 05:15 PM GMT
Report

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்

தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், வவுனியா நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வியாபார நிலையங்களில் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை முன்னெடுத்தனர்.

வவுனியாவில் சுகாதாரமற்ற முறையில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் | Surprise Inspection By Health Inspectors Vavuniya

​இந்த அதிரடிச் சோதனையில் புதிய பேரூந்து நிலையப் பகுதியில் பஸ்ஸிலிருந்து முச்சக்கர வண்டிக்கு மாற்றப்படவிருந்த இறைச்சியை, மாநகரசபையின் சுகாதாரப்பரிசோதகர். டீ. ஜே.ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் கைப்பற்றினர்.

இவ் இறைச்சி சுகாதாரப் பரிசோதகர் மேற்பார்வையில் எடை பார்க்கப்பட்டு, மாநகரசபை களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மாநகர சபையினர் தெரிவித்தனர்.

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US