நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினியை அரசியல் களமிறக்க பொதுஜன பெரமுன திட்டமா?

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Sahana Sep 06, 2026 12:26 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் ; திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்

சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் ; திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்

எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டப் பேரணியொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச இந்தப் பேரணியில் பங்கேற்று பிரதான மேடையில் மக்களிடம் உரையாற்றக்கூடும் என பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினியை அரசியல் களமிறக்க பொதுஜன பெரமுன திட்டமா? | Namal Remanded Will Limini Enter Political Arena

எனினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பான இந்தத் தகவல்கள் தொடர்பில் கட்சித் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி ராஜபக்ச தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனுடன் இணைந்து, ஊடகங்களுடனான சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு கட்சித் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணியில் லிமினி ராஜபக்ச பிரதான மேடையில் உரையாற்றுவாரா என்பதுடன், எதிர்வரும் நாட்களில் அவர் தொடர்ச்சியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே நிலைமை தெளிவாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது, போதைப்பொருட்களுக்கு தடை

பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் மது, போதைப்பொருட்களுக்கு தடை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US